» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொது இடங்களில் மக்கள் கூட தடை? - விரைவில் அமல்படுத்த பிரிட்டன் அரசு திட்டம்

சனி 14, மார்ச் 2020 8:44:21 PM (IST)

கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனில் ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   ஏப்ரல் 3 ஆம் தேதி வரை முக்கிய கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory