» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா
புதன் 20, நவம்பர் 2019 4:01:18 PM (IST)
இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே இன்று ராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பிரதமர் பதவியை தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவுக்கு வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதற்கு ஏற்ப தற்போதைய பிரதமர் ரணில் விகிரமசிங்கேவை ராஜினாமா செய்யுமாறு கோத்தபய கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே புதனன்று ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை அவர் புதிய அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:50:31 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)
