» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்: பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் அழைப்பு!!

சனி 8, ஜூன் 2019 12:51:52 PM (IST)

காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதற்கு, மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இம்ரான்கான், காஷ்மீர் பிரச்சனை, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 13 மற்றும் 14 ஆம் தேதியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசப் போவதில்லை என இந்தியா அறிவித்திருந்த நிலையில், இம்ரான்கான் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory