» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹிமாசலப் பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

ஞாயிறு 8, செப்டம்பர் 2019 10:00:15 AM (IST)

அசாம் மாநிலம் கர்பி அங்லாங்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அசாம் மாநிலம் கர்பி அங்லாங்கில் இன்று அதிகாலை 7.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை. முன்னதாக, ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் சம்பா பகுதியில் நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாகப் பதிவான என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory