» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்: ஜே.பி. நட்டா உறுப்பினர் அட்டை வழங்கினார்

திங்கள் 24, ஜூன் 2019 5:02:40 PM (IST)



மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் இன்று முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்திய வெளியுறவு துறை அமைச்சராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது, ஜெய்சங்கருக்கான உறுப்பினர் அட்டையை ஜே.பி. நட்டா வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory