» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

NewsIcon

நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சனி 20, ஏப்ரல் 2024 12:19:34 PM (IST)

நெல்லை, குமரி உட்பட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NewsIcon

டாஸ்மாக் கடை அருகே மது விற்றவர் கைது : 88 மதுபாட்டில்கள் பறிமுதல்

வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:29:03 PM (IST)

டாஸ்மாக் கடை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 88 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

NewsIcon

தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தை காணப் போகிறது: விஜயதரணி பேட்டி.

வெள்ளி 19, ஏப்ரல் 2024 4:20:23 PM (IST)

அண்ணாமலைக்கு மக்களுடைய வரவேற்பு அமோகமாக உள்ளது. தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தை காணப் போகிறது என்று ...

NewsIcon

குமரி மாவட்டத்தில் விறுவிறு வாக்குப்பதிவு: மாவட்ட ஆட்சியர், எம்.பி., வாக்களித்தனர்!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 10:27:40 AM (IST)

குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற வாக்குப் பதிவு தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

NewsIcon

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட இளைஞர்கள்!

வியாழன் 18, ஏப்ரல் 2024 5:10:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு ....

NewsIcon

பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க நடவடிக்கை : ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பேட்டி!

வியாழன் 18, ஏப்ரல் 2024 4:59:52 PM (IST)

குமரி மாவட்டத்தில் 199 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க ...

NewsIcon

கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீச்சு: போலீசார் விசாரணை!!

வியாழன் 18, ஏப்ரல் 2024 4:54:22 PM (IST)

நாகர்கோவிலில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

நான்கு மாத குழந்தையை கடத்திய கணவன், மனைவிக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனை

வியாழன் 18, ஏப்ரல் 2024 4:13:00 PM (IST)

நாகர்கோவிலில் 4 மாத குழந்தையை கடத்திய கணவன், மனைவிக்கு தலா 3ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

NewsIcon

திரிவேணி சங்கமம் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு!

புதன் 17, ஏப்ரல் 2024 12:39:10 PM (IST)

குமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் ...

NewsIcon

குமரி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி ரொக்கம், ரூ.1.03 கோடி தங்கம் பறிமுதல்!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:53:46 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இது வரை ரூ.2.50 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.03 மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

சென்னை - குமரி இடையே தேர்தல் சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே தகவல்!!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:06:25 PM (IST)

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:59:37 AM (IST)

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

NewsIcon

ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:34:38 AM (IST)

நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

இந்துக்கள் மனதை தி.மு.க. காயப்படுத்துகிறது: அமித்ஷா குற்றச்சாட்டு!

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:29:48 AM (IST)

தி.மு.க. சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் கேவலமாக பேசி கோடிக்கணக்கான....

NewsIcon

குமரியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன்: விஜய் வசந்த் வாக்குறுதி

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:20:38 AM (IST)

குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.



Thoothukudi Business Directory