» சினிமா » செய்திகள்

NewsIcon

இதுதான் கடைசி என்று எதிர்பார்க்கவில்லை : எஸ்பிபி குறித்து ரஜினிகாந்த் உருக்கம்!

செவ்வாய் 5, அக்டோபர் 2021 11:32:37 AM (IST)

அண்ணாத்தபடத்திலிருந்து மறைந்த எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், 45 வருடங்கள் என் குரலாக. . .

NewsIcon

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் - 5 தொடங்கியது: போட்டியாளர்களின் பட்டியல் விவரம்

திங்கள் 4, அக்டோபர் 2021 5:39:09 PM (IST)

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் - 5 தொடங்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

NewsIcon

திருமண வாழ்க்கை முறிவு : நாக சைதன்யா - சமந்தா கூட்டாக அறிவிப்பு

சனி 2, அக்டோபர் 2021 5:24:02 PM (IST)

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பு.....

NewsIcon

ரஜினியின் அண்ணாத்த முதல் பாடல் அக்.4ல் வெளியீடு

சனி 2, அக்டோபர் 2021 11:59:47 AM (IST)

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற 4ம் தேதி வெளியாக உள்ளது.

NewsIcon

சிவாஜிகணேசனின் 93-வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள்

வெள்ளி 1, அக்டோபர் 2021 10:56:27 AM (IST)

சிவாஜிகணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.

NewsIcon

நீட் தேர்வால் எனது குடும்பத்தில் சோகம் : நடிகை சாய் பல்லவி உருக்கம்

செவ்வாய் 28, செப்டம்பர் 2021 3:36:08 PM (IST)

நீட் தேர்வால் தனது உறவினர் தற்கொலை செய்துகொண்டதாக நடிகை சாய் பல்லவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

NewsIcon

தடைகளைத் தகர்த்து வெளியாகிறது ஆன்டி இண்டியன்: புளூ சட்டை மாறன் பேட்டி!

செவ்வாய் 28, செப்டம்பர் 2021 12:35:11 PM (IST)

இண்டியன் என்கிற தலைப்பு மறுக்கப்பட்டால், ‘கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமை,....

NewsIcon

நாகேஷ் பெயரில் சாலை: தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

திங்கள் 27, செப்டம்பர் 2021 5:08:11 PM (IST)

சென்னையில் ஒரு சாலைக்கு நாகேஷின் பெயரைச் சூட்ட வேண்டும், சிலை நிறுவ வேண்டும் என தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை....

NewsIcon

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பட்டம் வென்றார் ஸ்ரீதர் சேனா

திங்கள் 27, செப்டம்பர் 2021 12:39:31 PM (IST)

நடுவர்கள் முடிவு மற்றும் மக்களின் வாக்குகள் அடிப்படையில், முதலிடத்தை ஸ்ரீதர் சேனா வெற்றி பெற்றுள்ளார்...

NewsIcon

எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் : சரண் கோரிக்கை

சனி 25, செப்டம்பர் 2021 5:07:07 PM (IST)

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அரசு உதவ வேண்டும் என அவருடைய மகனும்...

NewsIcon

மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் : பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேச்சு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 12:48:48 PM (IST)

விஜய் பயந்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

குட்டையில் கார் கவிழ்ந்து விபத்து: பிரபல நடிகை- காதலன் பலி!

புதன் 22, செப்டம்பர் 2021 5:37:17 PM (IST)

கோவா அருகே குட்டையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பிரபல நடிகையும் அவரது காதலரும் உயிரிழந்தனர்.

NewsIcon

பொங்கலில் விஜய் - அஜித் படங்கள் மோதல் : வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு

புதன் 22, செப்டம்பர் 2021 12:48:51 PM (IST)

அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு.... .

NewsIcon

ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள்: ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 5:49:31 PM (IST)

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் . . . .

NewsIcon

விஜய் டிவியில் அக்.3 முதல் பிக்பாஸ் 5 ஆரம்பம்

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 12:35:24 PM (IST)

’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்.3 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு . . . .Thoothukudi Business Directory