» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

தோனி சாதனையை முறியடித்தார் பென் ஸ்டோக்ஸ்!

திங்கள் 10, ஜூலை 2023 5:10:55 PM (IST)

5 முறை 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து தோனியின் சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

NewsIcon

ஆசிய போட்டி: இந்திய செஸ் அணி அறிவிப்பு

திங்கள் 10, ஜூலை 2023 12:33:54 PM (IST)

இந்திய ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா....

NewsIcon

ஹாரி புரூக், வோக்ஸ் அசத்தல்: ஆஷஸ் 3-வது டெஸ்ட்டில் ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து

திங்கள் 10, ஜூலை 2023 12:27:37 PM (IST)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

NewsIcon

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வு

புதன் 5, ஜூலை 2023 8:25:06 PM (IST)

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!

புதன் 5, ஜூலை 2023 5:12:23 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை இந்திய கிரிக்கெட் ....

NewsIcon

ரிஷப் பண்டின் இடத்தை கே.எல் ராகுல் நிரப்புவார்: தினேஷ் கார்த்திக் கணிப்பு

புதன் 5, ஜூலை 2023 3:46:33 PM (IST)

இந்திய அணியில் ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப கே.எல் ராகுல் சரியான வீரராக இருப்பார் என தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 2வது டெஸ்டில் ஆஸி. வெற்றி

திங்கள் 3, ஜூலை 2023 12:28:07 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி....

NewsIcon

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன்!

வெள்ளி 30, ஜூன் 2023 5:44:05 PM (IST)

ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

NewsIcon

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!

புதன் 28, ஜூன் 2023 10:02:33 AM (IST)

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆமதாபாத்தில் அக்டோபர் 5-ந்தேதி தொடங்குகிறது. போட்டித் தொடருக்கான முழு ...

NewsIcon

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிகள் அறிவிப்பு

வெள்ளி 23, ஜூன் 2023 8:18:43 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி...

NewsIcon

சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம்: தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்!

வெள்ளி 23, ஜூன் 2023 4:44:33 PM (IST)

சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ்....

NewsIcon

சர்வதேச போட்டியில் அதிக கோல்: 4-வது இடம் பிடித்து சுனில் சேத்ரி சாதனை!

வியாழன் 22, ஜூன் 2023 11:26:17 AM (IST)

சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் சேத்ரி 4-வது இடம் பிடித்து....

NewsIcon

ஆஷஸ் டெஸ்ட் :5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சாதனை

புதன் 21, ஜூன் 2023 4:39:54 PM (IST)

ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

NewsIcon

ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் பதக்கம் : தமிழகத்தின் பவானி தேவி சாதனை!

செவ்வாய் 20, ஜூன் 2023 10:40:01 AM (IST)

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை...

NewsIcon

இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு: நவீன் பட்நாயக் அறிவிப்பு!

செவ்வாய் 20, ஜூன் 2023 10:27:35 AM (IST)

புவனேஷ்வரில் நடைபெற்ற இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ...

« PrevNext »


Thoothukudi Business Directory