» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

சனி 6, ஏப்ரல் 2024 3:13:40 PM (IST)

இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

இலங்கையில் இருந்து கடத்தல்: மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கம் மீட்பு!

சனி 6, ஏப்ரல் 2024 12:35:56 PM (IST)

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.

NewsIcon

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ. 10 லட்சம் கொள்ளை : கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சனி 6, ஏப்ரல் 2024 12:07:09 PM (IST)

கிருஷ்ணகிரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சனி 6, ஏப்ரல் 2024 11:36:30 AM (IST)

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

NewsIcon

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான்: நடிகை குஷ்பு

சனி 6, ஏப்ரல் 2024 11:29:52 AM (IST)

நாட்டில் ‘நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான். என நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.

NewsIcon

மக்களவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: அம்பையில் ஆட்சியர் ஆய்வு

சனி 6, ஏப்ரல் 2024 10:25:50 AM (IST)

மக்களவை பொதுத்தேர்தல் -2024 நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர்

NewsIcon

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதில் தொடரும் குழப்பம்!

சனி 6, ஏப்ரல் 2024 8:45:08 AM (IST)

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதில் குழப்பம் தொடருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளே திணறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

NewsIcon

மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரத்தை பெறுவதில் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் கைது!

சனி 6, ஏப்ரல் 2024 8:37:59 AM (IST)

நெல்லையில் மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரத்தை பெறுவதில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

NewsIcon

வாட்ஸ்அப் குழு அமைத்து கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ... பாஜக பிரமுகர் கைது!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 8:08:37 PM (IST)

வாட்ஸ்அப் குழுவில் தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்ட பாஜக பிரமுகரை...

NewsIcon

கள் உணவு பொருளாக அறிவிக்கப்படும்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குறுதி!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:52:06 PM (IST)

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரொவீனா ரூத் ...

NewsIcon

ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:47:48 PM (IST)

ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று....

NewsIcon

தமிழ்நாட்டிற்கு மோடி அடிக்கடி வருவது பெரும் சந்தேகமாக உள்ளது : பீட்டர் அல்போன்ஸ்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:33:53 PM (IST)

"நமது எதிரி நேர்மையான எதிரி அல்ல; தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலே நமக்கு நல்லது" என தமிழக சிறுபான்மையினர் ஆணைய...

NewsIcon

நகை கடைகளுக்கு கூரியரில் அனுப்பிய ரூ.1.92 கோடி தங்கம், வைரம் பறிமுதல்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:29:32 PM (IST)

பிரபல நகை கடைகளுக்கு கூரியர் வாயிலாக, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை கொண்டு சென்றது...

NewsIcon

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:15:43 PM (IST)

என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள்....

NewsIcon

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் - சீமான் பேட்டி

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:13:41 PM (IST)

காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்..

« PrevNext »


Thoothukudi Business Directory