» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26-வது முறையாக நீட்டிப்பு!
புதன் 13, மார்ச் 2024 5:49:25 PM (IST)
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 26-வது முறையாக....
கோவையில் ரூ.1,237.51 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்!
புதன் 13, மார்ச் 2024 5:22:34 PM (IST)
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் ...
அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை: மன்சூர் அலிகான் அறிக்கை
புதன் 13, மார்ச் 2024 5:08:12 PM (IST)
அதிமுக உடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என ...
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்திட வேண்டும் : சரத்குமார்
புதன் 13, மார்ச் 2024 5:00:21 PM (IST)
தமிழகத்தில் கோலோச்சி வரும் இரு திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்திட வேண்டும்...
பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!
புதன் 13, மார்ச் 2024 4:33:05 PM (IST)
பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நிதி மற்றும் மனிதவள ...
அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு: ஒரு தொகுதி வழங்க கோரிக்கை!
புதன் 13, மார்ச் 2024 12:40:47 PM (IST)
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடங்கியுள்ளது.
திருநெல்வேலியில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!
எஸ்.முத்துகுமார் | புதன் 13, மார்ச் 2024 12:14:41 PM (IST)
திருநெல்வேலியில் அழியாபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் தனியாரிடம் இருந்து மீட்பு. . .
எல்.எல்.ஆர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்: புதிய நடைமுறை அமல்
புதன் 13, மார்ச் 2024 11:39:42 AM (IST)
வாகனங்களை ஓட்டி பழகுவதற்கான எல்.எல்.ஆர் உரிமத்தை பெற இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சொத்து வரி செலுத்துவதில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு!
புதன் 13, மார்ச் 2024 10:38:12 AM (IST)
முன்னாள் படை வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி வனக்கோட்டத்தில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 27ல் ஏலம்!
செவ்வாய் 12, மார்ச் 2024 8:44:27 PM (IST)
திருநெல்வேலி வனக்கோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர மகேந்திர ஈப்பு வாகனங்கள் வரும்...
சிறையில் சமையலர் பணியிடம்: மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 12, மார்ச் 2024 8:26:07 PM (IST)
கிளைச் சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியாளர் பணியிடத்திற்கு மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது...
தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன் கைது : பரபரப்பு வாக்குமூலம்!!
செவ்வாய் 12, மார்ச் 2024 7:59:34 PM (IST)
தந்தையை கழுத்தறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிஏஏ சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இடமளிக்காது : முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
செவ்வாய் 12, மார்ச் 2024 5:43:53 PM (IST)
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என ...
தமிழ்நாட்டில் கல்வி முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள்: சபாநாயகர் புகழாரம்!
செவ்வாய் 12, மார்ச் 2024 5:27:34 PM (IST)
தமிழ்நாட்டில் கல்வி முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 12, மார்ச் 2024 4:08:34 PM (IST)
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.