» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

மணிப்பூரில் கலவரத்தை நிறுத்த நடவடிக்கை: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

வியாழன் 20, ஜூலை 2023 11:29:51 AM (IST)

மணிப்பூரில் கலவரத்தை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

NewsIcon

இந்தியாவில் உலகக் கோப்பை தொடர்: பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? உயர்மட்ட குழு நியமனம்!

புதன் 19, ஜூலை 2023 4:55:33 PM (IST)

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து....

NewsIcon

வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்: ஐ.நா எச்சரிக்கை!

புதன் 19, ஜூலை 2023 12:51:36 PM (IST)

வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

NewsIcon

சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்.பி.க்களாக இந்திய வம்சாவளியினர் மூவர் தேர்வு

செவ்வாய் 18, ஜூலை 2023 12:16:30 PM (IST)

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்.பி.க்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 இந்தியர்கள் தேர்வு ..

NewsIcon

டாலருக்கு பதிலாக ரூபாய், திர்ஹாமில் வர்த்தகம்: இந்தியா - யூஏஇ இடையே ஒப்பந்தம்

திங்கள் 17, ஜூலை 2023 10:19:21 AM (IST)

டாலருக்கு பதிலாக ரூபாய், திர்ஹாமில் வர்த்தகம் செய்வது தொடர்பாக இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு : தென் கொரிய அதிபர் அறிவிப்பு

ஞாயிறு 16, ஜூலை 2023 10:43:16 AM (IST)

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் உக்ரைன் சென்றுள்ளார். அங்கு உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார்.

NewsIcon

அமேசான் காட்டில் விமான விபத்து: 40 நாட்களுக்கு பின் குழந்தைகள் உயிருடன் மீட்பு

சனி 15, ஜூலை 2023 4:56:46 PM (IST)

அமேசான் காட்டில் விமான விபத்து ஏற்பட்டு 40 நாட்கள் கழித்து குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

NewsIcon

ரஷியாவில் வாக்னர் குழு என்ற அமைப்பே இல்லை: புதின் பேச்சால் புதிய சர்ச்சை

சனி 15, ஜூலை 2023 10:32:31 AM (IST)

ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

NewsIcon

உலகின் பழமையான மொழி தமிழ் : பாரிசில் பிரதமர் மோடி பேச்சு

வெள்ளி 14, ஜூலை 2023 10:21:22 AM (IST)

உலகின் பழமையான மொழி தமிழ், ஒரு இந்திய மொழி என்பதில் பெருமிதம் கொள்வதாக பாரிசில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

NewsIcon

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

வியாழன் 13, ஜூலை 2023 5:22:55 PM (IST)

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் எலிசபெத் போர்ன்....

NewsIcon

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் கடன் உதவி: சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

வியாழன் 13, ஜூலை 2023 4:07:40 PM (IST)

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்....

NewsIcon

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

புதன் 12, ஜூலை 2023 11:32:58 AM (IST)

வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

NewsIcon

ஐரோப்பா நாடுகளில் ஒரே ஆண்டில் வெப்பத்துக்கு 61,000 பேர் பலி!

செவ்வாய் 11, ஜூலை 2023 9:36:02 PM (IST)

ஐரோப்பா நாடுகளில் கடந்தாண்டு மட்டும் வெப்பத்துக்கு 61,000 பேர் பலியாகியுள்ளனர்.

NewsIcon

சீனாவில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து கத்தியால் கொடூர தாக்குதல்: 6 பேர் பலி

செவ்வாய் 11, ஜூலை 2023 11:33:21 AM (IST)

சீனாவில் மழலையர் பள்ளிக்குள் மர்ம நபர் கத்தியால் கொடூரமாக தாக்கியதில் ஆசிரியர், 3 மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

இந்தியா வருகிறாா் இலங்கை அதிபா் ரணில்! பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்கிறார்!

திங்கள் 10, ஜூலை 2023 11:20:55 AM (IST)

இலங்கை அதிபா் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21-ஆம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

« PrevNext »


Thoothukudi Business Directory