» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

அருணாசலை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா: இந்திய நிராகரிப்பு!

புதன் 30, ஆகஸ்ட் 2023 10:25:31 AM (IST)

இந்தியாவுக்குள்பட்ட அருணாசலை இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளதை மத்திய அரசு நிராகரிப்பு.....

NewsIcon

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர் ராணுவ உதவி: அமெரிக்க அரசு அறிவிப்பு

புதன் 30, ஆகஸ்ட் 2023 10:04:12 AM (IST)

ரஷியா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார....

NewsIcon

வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் தேவை இல்லை: ‍ சீனா அறிவிப்பு

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 5:28:42 PM (IST)

வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் தேவை இல்லை என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

NewsIcon

நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ஜப்பான் ராக்கெட் பயண திட்டம் ஒத்திவைப்பு

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 4:23:18 PM (IST)

நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் ஜப்பானின் ராக்கெட் பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

NewsIcon

ஜிம்பாப்வே அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியீடு: மீண்டும் அதிபர் ஆனார் எம்மர்சன்!

திங்கள் 28, ஆகஸ்ட் 2023 5:08:24 PM (IST)

எனினும் தேர்தலில் குளறுபடி ஏற்பட்டதாக கருதி இந்த முடிவினை அங்குள்ள எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன....

NewsIcon

பள்ளிகளில் மத ரீதியிலான உடை அணிய தடை : பிரான்ஸ் அரசு உத்தரவு

திங்கள் 28, ஆகஸ்ட் 2023 5:04:51 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் மதத்தை....

NewsIcon

நிலவில் சந்திரயான் - 3 தரையிறங்கியது மிகப் பெரிய சாதனை: பாகிஸ்தான் பாராட்டு

ஞாயிறு 27, ஆகஸ்ட் 2023 7:25:14 PM (IST)

'நிலவில் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கியது மிகப் பெரிய அறிவியல் சாதனை' என, பாகிஸ்தான் பாராட்டு...

NewsIcon

பள்ளிக்கு மாணவர் வரவில்லை என்றால் பெற்றோருக்கு சிறை : சவுதி அரசு அதிரடி!

சனி 26, ஆகஸ்ட் 2023 6:55:36 PM (IST)

சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பள்ளிக்கு எந்த காரணமும் இல்லாமல் வராமல் இருந்தால்......

NewsIcon

வீராங்கனைக்கு முத்தம் : சர்ச்சையில் சிக்கிய ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ராஜினாமா!

வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 4:18:39 PM (IST)

இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. மேலும்....

NewsIcon

எல்லைப் பிரச்சினையை சரியாகக் கையாள வேண்டும்: சீன அதிபர்

வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 10:51:05 AM (IST)

எல்லைப் பிரச்சினையை சரியாகக் கையாள வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்....

NewsIcon

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவு: தென்னாப்பிரிக்க அதிபர் ரமாபோசா அறிவிப்பு!

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 4:54:47 PM (IST)

பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைவதாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார்.

NewsIcon

வாக்னர் படைத் தலைவர் திட்டமிட்டு கொலை: ரஷிய அதிபர் புதின் மீது புகார்!

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 3:26:19 PM (IST)

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில்....

NewsIcon

சந்திரயான்-3 வெற்றி: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 11:11:46 AM (IST)

நிலவின் துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர்....

NewsIcon

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார்: வெள்ளை மாளிகை

புதன் 23, ஆகஸ்ட் 2023 4:37:43 PM (IST)

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார் என ....

NewsIcon

அக். 25-ல் சீன உளவு கப்பல் கொழும்பு வருகை: இந்தியா கடும் எதிர்ப்பு

புதன் 23, ஆகஸ்ட் 2023 11:30:12 AM (IST)

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு...

« PrevNext »


Thoothukudi Business Directory